வட இலங்கை அபிவிருத்தி ஒரு பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட இலங்கை அபிவிருத்தி ஒரு பார்வை - காணொளி

அரசியல் ரீதியாகப் பார்த்தால், இலங்கை தனது மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றது.

ஆனால், அதற்கான பதிலாக அரசாங்கம் காண்பிக்கும் ஒரு விசயம், முன்னாள் போர்வலயமான வடபகுதியின் அபிவிருத்தி.

உட்கட்டமைப்பு முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த அபிவிருத்தி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.

இவை குறித்து வடபகுதிக்கு சென்ற பிபிசியின் சார்ள்ஸ் ஹவிலன்ட் தயாரித்த காணொளி.