இந்திய உதவியை சரத் பொன்சேகா மறுக்கிறார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய உதவியை சரத் பொன்சேகா மறுக்கிறார்

இந்திய இராணுவத்தினர் களத்தில் இலங்கைப் படையினருக்கு உதவி வழங்கியதாகக் கூறுவதை, அந்தப் போர் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள் மறுத்திருக்கிறார்.