ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாய்மொழிக் கல்வி சர்ச்சை

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாநிலத்தின் தாய்மொழி வழிக் கல்வி தரவேண்டும் என்று கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல என்கிறார் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திர பாபு