ஐநா அமைதிகாப்புப் படையின் பெண் தளபதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐநா அமைதிகாப்புப் படையின் பெண் தளபதி - காணொளி

ஐநா அமைதிகாப்புப் படையின் பிரிவு ஒன்றுக்கு தளபதியாக முதற் தடவையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கிரிஸ்டின் லண்ட் அவர்களை, ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், சைப்பிரசுக்கான ஐநாவின் அமைதிப்படையின் தளபதியாக நியமித்துள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.