ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாஜக வெற்றியின் அளவு "யாரும் எதிர்பாராதது" - இந்து என்.ராம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அடைந்துள்ள வெற்றி யாரும் எதிர்பாராதது.காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால நிர்வாகத்தில் பொருளாதாரம் மந்த நிலை அடைந்தது மற்றும் ஊழல் காரணமாக , மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு எதிராக ஏற்பட்ட வெறுப்பு ஆகியவே இதற்குக் காரணம் என்று கூறுகிறார் 'இந்து' பத்திரிகைக் குழுவின் தலைவர் என்.ராம்.