இரண்டாம் மாடியில் இருந்து குதித்த குழந்தையை லாவகமாக பிடித்தவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரண்டாம் மாடியில் இருந்து குதித்த குழந்தையை லாவகமாக பிடித்தவர் - காணொளி

சீனாவில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து ஜன்னலின் வழியாக விழுந்த குழந்தையை கீழே இருந்தவர் லாவகமாக கையால் பிடித்து காப்பாற்றிய ஒரு வீடியோவை சீன தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது.

சீனாவின் குவாங்டொன் மாகாணத்தில், ஷொங்சான் நகரில் ஷியோலான் என்னும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அதனை தன்னால் பிடிக்க முடியாமல்போய்விடுமோ என்று தான் பயந்ததாக அதனை காப்பாற்றிய லீ என்பவர் கூறியுள்ளார்.

இது குறித்த காணொளி.