இராக் பிரச்சினையின் சரித்திரப் பின்னணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக் பிரச்சினையின் சரித்திரப் பின்னணி - காணொளி

நவீன மத்திய கிழக்கின் பெரும்பான்மையான எல்லைகள், முதலாவது உலகப் போரின் விளைவாக, ஒட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் அது பிளவு கண்டமை காரணமாக காலனித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்டவையாகும்.

இராக்குக்கு தற்போது இரு முனைகளில் இருந்து அழுத்தங்கள் வருகின்றன.

ஐசிஸ் எனப்படுகின்ற இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் இராக் அண்ட் த லெவெண்ட் அமைப்பில் இருந்து வருகின்ற சுன்னி கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல் அதில் ஒன்று. அடுத்தது சிரியாவில் தொடர்ச்சியாக நடக்கும் மோதல்களால் வரும் அழுத்தம்.

இந்தப் பிராந்திய பதற்றத்துக்கான சரித்திரப் பின்னணி குறித்து ஆரய்கிறார் பிபிசியின் அலன் லிட்டில்.

அது குறித்த காணொளி.