ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பயணிகள் கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது, ஆனால் பட்ஜெட்டில் செய்திருக்கலாம்'

இந்தியாவில், ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தப்பட்டது தவிர்க்கமுடியாததாக இருக்கலாம், ஆனால் இன்னும் ஓரிரு வாரங்களில் ரெயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில் அந்த பட்ஜெட்டில் இதைச் செய்திருக்கலாம் என்கிறார் நுகர்வோர் சங்க செயலர் கதிர்மதியோன்.