ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"தோல்விக்குப் பொறுப்பு மு.க.ஸ்டாலின் " - திமுக எம்.பி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்கவேண்டும், அவரது பிரசார யுக்தியும் வேட்பாளர் தேர்வுமே தேர்தலில் தோல்விக்கு வழிவகுத்தது என்கிறார் திமுக எம்.பி கே.பி.ராமலிங்கம். தன் மீது கட்சித் தலைமை எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை சரியானதல்ல, மாநில அளவில் கட்சி தோற்றிருக்கிறது இதற்கு ஸ்டாலினே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார் அவர்.