ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஷோரப்தீன் வழக்கில் பணியாற்றியதால், பாஜகவிற்கு என் மீது சந்தேகம்" - கோபால் சுப்ரமண்யம்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்ரமணியத்தை நியமிக்க, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமன அவை பரிந்துரைத்திருந்ததற்கு, நரேந்திர மோடி அரசு சில கேள்விகளை எழுப்பியதால், அவர் இந்த நியமனம் வேண்டாம் என்று கூறிவிட்டதாக வந்த செய்திகள் குறித்து நேற்றைய தமிழோசையில் கேட்டீர்கள். இந்த சர்ச்சை பற்றி கோபால் சுப்ரமணியம் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்த கருத்து