ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நகரம் கிராமத்தில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல வீடுகள் சேதம். பல கிராமங்களிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.