இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள் - காணொளி

அடுத்த 10 வருடங்களில் இந்தியாவின் பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இருமடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான முபையில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நகரத்தில் உள்ள தொழில் முனைவோரைச் சந்தித்த பிபிசியின் யோகித்த லிமாயி அவர்கள் அவர்களது அபிலாஷைகளைப் பற்றி வினவினார்.

பெரும் கனவுகளை காணும் இவர்களைப் போன்றவர்களுக்கான வாய்ப்புக்களின் மண்ணாக இந்தியா எப்படி திகழப்போகிறது என்று அவர் ஆராய்கிறார்.

இவை குறித்த காணொளி.