ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேலூர் தோல்வி: துரைமுருகன் மீது முஸ்லீம் லீக் குற்றச்சாட்டு

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறாமல் போனதற்கு திமுகவின் வேலூர் பகுதி முக்கிய பிரமுகரும் திமுக தலைமை நிலையச்செயலாளர்களின் ஒருவருமான துரை முருகன் முக்கிய காரணம் என்று முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே எம் காதர்மொய்தீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.