ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக பளுதூக்கும் வீரர்

கிளாஸ்கோவில் நடந்து வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 77 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 328 கிலோ எடை தூக்கி, தங்கம் வென்று புதிய சாதனையையும் படைத்த தமிழகத்தின் சிவலிங்கம் சதீஷ்குமார் அவர்களின் காணொளி பேட்டி. பேட்டி கண்டவர் ஜெயப்பிரகாஷ்