ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: ஊரடங்கு உத்தரவை மீறி வீதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஃபேர்குஸன் நகரப் பகுதியில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்துள்ள மோதல்கள் தொடர்பான காணொளிச் செய்தி.