கொல்லப்பட்ட செய்தியாளரின் பெற்றோர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெற்றோர் ஒபாமாவை சந்தித்தனர்

தன்னிடம் உள்ள மற்றொரு அமெரிக்க பணயக்கைதியை கொல்வோம் என்று இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலும், அந்த அமைப்பினருக்கு எதிரான வான் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து நடத்தி வருகிறது. பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசும் ஒரு நபர், அமெரிக்கச் செய்தியாளர் ஜெம்ஸ் ஃபோலியை கொல்வதைக் காட்டும் காணொளி புதன் கிழமை வெளியானது. இந்தப் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க இராணுவம் முன்பு ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.