அரிசோனாவில் புழுதிப்புயல் ( காணொளி)

அரிசோனாவில் புழுதிப்புயல் ( காணொளி)

அமெரிக்காவின் அரிசோனாவில் பெரும் புழுதிப் புயல் ஒன்று உருவாகி வருகிறது.

ஹபூப் என்றறியப்படும் இந்தப் புயல், பீனிக்ஸ் என்ற நகரில் உருவாகி, நகரின் பல பகுதிகளுக்குப் பரவியது.

அமெரிக்க தேசிய வானிலை சேவை பீனிக்ஸ் பெருநகரப் பகுதியில் இந்த புழுதிப்புயல் குறித்த ஒரு எச்சரிக்கையை தந்தாலும், இதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.