ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"மாதொருபாகன்" நாவல் சர்ச்சையும், கருத்துரிமைப் பிரச்சனைகளும்-பெட்டகம்

  • 14 ஜனவரி 2015

பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும் நடத்திய போராட்டத்தை அடுத்து, அந்தப்புத்தகத்தைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்தார். இது எழுப்பும் கருத்துரிமைப் பிரச்சனைகள் பற்றிய பெட்டகம்