ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: விக்கிபீடியாவின் மறுபதிப்பா?

மலேஷியாவில் நடந்து முடிந்த ஒன்பதாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு விக்கிபீடியாவில் இருக்கும் தமிழ்மொழியின் தொன்மை, சிறப்புகள் குறித்த தகவல்களை மறுபதிப்பு செய்யும் நிகழ்வாக நடந்து முடிந்தது என்கிறார் மலேஷியாவின் வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன்