லண்டனில் நேபாளத் தோட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டனில் ஒரு 'நேபாளத் தோட்டம்'

  • 18 மே 2016

பிரிட்டிஷ் படையில் பணியாற்றி ஓய்வுபெறும் நேபாள கூர்க்காக்களுக்கு பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.

இதனால் பிரிட்டனில் நிரந்தரமாக தங்கியிருக்கும் உரிமை கிடைத்தாலும் அவர்களில் பலர் வறுமையில் வாடுகின்றனர்.

லண்டனின் கிரீனிச் பகுதியில் அவர்களுக்கு சமூகத் தோட்டம் ஒன்று அறக்கட்டளை ஒன்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்றுவந்த பிபிசி செய்தியாளர் அளிக்கும் காணொளியின் தமிழ் வடிவத்தை இங்கே காணலாம்.