ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈழத்துப் பாடல்கள் : பத்து மற்றும் பதினோராம் பாகங்கள்

  • 20 மே 2016

இலங்கையின் பாடல்கள், இசை வடிவங்கள் குறித்து ஆராயும் "ஈழத்துப் பாடல்கள்" தொடரின் பத்து மற்றும் பதினோராம் பாகங்களில் இலங்கையில் உருவான தமிழ் பொப் பாடல்கள் மற்றும் பைலா பாணியிலான துள்ளிசைப் பாடல்கள் பற்றி ஆராயப்படுகிறது.

இலங்கையின் பல பாகங்களிலும் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் மேற்கொள்ளப்பட்ட பொப் பாடால்களுக்கான முயற்சிகள் பற்றியும், போர்த்துக்கீசரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பைலா பாணியிலான பாடல்கள் குறித்தும் இதில் ஆராயப்படுகின்றது.

தயாரித்து வழங்கியவர் பூபாலரட்ணம் சீவகன்.