இதுதான் நைல் நதிக்கான கடவுள் ஹாப்பி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆழ்கடலில் கிடைத்த அற்புதம்

''தற்கால கட்டடக் கலையிலிருந்து முன்னாள் அழியாச் செல்வங்களுக்கு'' -இப்படித்தான் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்த்தில் மறைந்துபோன இரண்டு நகரங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை அறிமுகம் செய்கிறார்கள்.

கடலுக்கு அடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்துபோன அவற்றின் கண்டுபிடிப்பு, பண்டைய நாகரீகங்களான எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் இடையேயான ஆழமான தொடர்புகள் குறித்த வரலாற்று அறிஞர்களின் புரிதலை மாற்றி வருகிறது.

இது குறித்த பிபிசியின் காணொளி