ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை!

பாகிஸ்தானில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் அரிய சிலை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சயன நிலையில் இருக்கும் இந்த புத்தரின் சிலை, தெற்காசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வு கூறுகிறது. பிபிசி செய்தியாளர் அம்பர் ஷாஸ்மி அனுப்பிய குறிப்பின் தமிழ் வடிவம் இது