ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈழத்துப் பாடல்கள் : இறுதி பாகம்

இலங்கையின் பாடல்கள், இசை வடிவங்கள் குறித்து ஆராயும் "ஈழத்துப் பாடல்கள்" தொடரின் இந்த இறுதிப் பாகத்தில் இலங்கையில் ஈழ விடுதலைக்காக போராடிய தமிழ் இயக்கங்களின் பிரச்சாரப் பாடல்கள் பற்றி ஆராயப்படுகிறது.

இந்தப் பகுதியில் இயக்கப்பாடல்கள், அதைப் பாடியவர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

தயாரித்து வழங்கியவர் பூபாலரட்ணம் சீவகன்