ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மத்திய அரசுடன் மோதல் போக்கு இருக்காது: நாராயணசாமி பேட்டி

  • 6 ஜூன் 2016

புதுச்சேரியில் தனது தலைமையில் பதவியேற்றுள்ள புதிய காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பராமரித்து, புதுவையின் வளர்ச்சிக்குத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை ஆசிரியர் மணிவண்ணனுக்கு, முதல்வர் நாராயணசாமி அளித்த பிரத்யேகப் பேட்டியின் முழு ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.