பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்!

பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்!

பிரிட்டனில் உள்ள முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் பயிர்களில் ஐரோப்பாவில் இருந்து வரும் ஒருவகையான வெட்டுக்கிளிகள் சேதத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரட்டனுக்கு கடந்த வாரத்தில் மில்லியன்கணக்கான இந்த பூச்சிகள் வந்தடைந்துள்ளன. ஆண்டு முழுவதும் அவை பொதுவாக வரும் எண்ணிக்கையை விட இது நூறு மடங்கு அதிகமாம்.