ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீன டிஸ்னி பூங்கா சாமனியர்களால் பார்க்கப்படுமா?

சீனப் பெருநிலப்பரப்பின் முதலாவது டிஸ்னி பொழுதுபோக்குப் பூங்கா, ஷாங்காயில் திறக்கப்பட்டுள்ளது. இது தமது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என்று அந்த நிறுவனம் கூறுகின்றது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்காக ஐந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதன் நிர்மாணத்துக்கு பதினேழு வருடங்கள் பிடித்துள்ளன.