`அரசியல் அழுத்தங்களைச் சந்தித்த ரகுராம் ராஜன்'

`அரசியல் அழுத்தங்களைச் சந்தித்த ரகுராம் ராஜன்'

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் முடிவை மதிப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆளுநர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அருண்ஜேட்லி குறிப்பிட்டிருக்கிறார்.

அதே நேரம், இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்பதில்லை என்ற ரகுராம் ராஜனின் முடிவு, இந்தியாவுக்கு இழப்பு என்று

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.