ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியுமா?

ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியுமா?

தனது நாடு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழப்பதை தடுப்பதற்கான அனைத்து முயற்சியையும் எடுப்பேன் என்று ஸ்காட்லாந்தின் முதலமைச்சரான நிக்கோலா ஸ்டூர்ஜுன் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்கு ஆதரவாகவே ஸ்காட்லாந்தில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர்.

ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான தனது அங்கீகாரத்தை ஸ்லாட்லாந்து நாடாளுமன்றம் கிடப்பில் போடும் என்று முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.