குண்டுதுளைக்காத கண்கவர் ஆடைகள் அணிவகுப்பு

குண்டுதுளைக்காத கண்கவர் ஆடைகள் அணிவகுப்பு

கொலம்பிய தலைநகர் பொகொடாவில் வித்தியாசமான ஃபேஷன் ஷோ. மற்ற ஃபேஷன் ஷோக்களை போல அங்கே நடைமேடை, மாடல்கள் மற்றும் பார்வையாளர்கள் இருந்தனர். உடைகளும் பொதுவான உடைகள் போலவே தோன்றின. ஆனால் அவை சாதாரண உடைகள் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இது குறித்த பிபிசியின் காணொளி.