“இன்னும் அவர்களின் முகம் என்னுள் வந்து போகிறது” - (காணொளி)

“இன்னும் அவர்களின் முகம் என்னுள் வந்து போகிறது” - (காணொளி)

“இன்னும் அவர்களின் முகம் என்னுள் வந்து போகிறது”, என்பதுதான் அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் இரவு கேளிக்கையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் பகிர்வாக உள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான தாக்குதலாக கூறப்பட்ட அதில் 49 பேர் இறந்தனர்.