ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருப்பினப் பெண் ஒருவருக்கு முதல் முறை லண்டனில் சிலை

  • 30 ஜூன் 2016

க்ரைமீயா போரின் போது படையினரை பராமரித்த ஜமைக்கா நாட்டு தாதியான மேரி சீகோலியின் சிலை இங்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வகையில் பெயர் சொல்லி, ஒரு கறுப்பு இன பெண் பிரிட்டனில் கௌரவிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.