ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கெலே முகாமிலுள்ள அகதிகளை சென்று பார்த்த பிரிட்டிஷ் மாணவர்கள்

  • 13 ஜூலை 2016

வித்தியாசமான இடங்களை பார்க்க அல்லது புதிய அனுபவங்களை பெறுவதற்காகவே பள்ளிக்கூட சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், பிரிட்டனின் இரு பள்ளிக்கூடங்களின் மாணவர்கள் பிரான்ஸின் கெலேவில் உள்ள முகாமின் அகதிகளை சந்தித்திருக்கிறார்கள்.

தமது மாணவர்கள் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் உள்ள ஆசிரியர்கள், இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.