ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லியில் பழைய டீசல் வாகனப் பதிவை ரத்து செய்வது பலன் தருமா?

படத்தின் காப்புரிமை
Image caption நிபுணர் என்.எஸ். சீனிவாசன்

இந்தியத் தலைநகர் டெல்லியில் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களின் பதிவுகளை உடனடியாக ரத்து செய்யுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மட்டும் இந்த உத்தரவை செயல்படுத்துவது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின் நிபுணர் என்.எஸ். சீனிவாசன் அவர்களுடன் தங்கவேல் நடத்திய உரையாடலை இங்கு கேட்கலாம்.