ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பணக்கார கோவிலின் புகழ்பெற்ற பிரசாதம்: திருப்பதி லட்டு

இந்தியாவின் புனிதத் தலங்கள் ஒன்றின், பாதுகாப்பான சமையலறையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த லட்டுவின் செய்முறை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருப்பதியில் பிரசித்த பெற்ற இந்த பிரசாதம் அதன் தனி சுவையால் புகழ்பெற்றது. மேலும் திருப்பதியில் தினந்தோறும் 120,000 பக்தர்களுக்கு இலவச சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற பிரசாதமான திருப்பதி லட்டு குறித்த தகவல்கள் மற்றும் திருப்பதி கோயிலின் சமையலறை காட்சிகள் குறித்த ஒரு காணொளி.