ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் -தொழில்நுட்ப காணொளி

1666ல் உண்மையான லண்டனை அழித்தது என்று சொல்லப்படும், லண்டனின் மிக பெரிய தீவிபத்து சம்பவத்தின் போது அங்கிருந்த எறிந்தகரிதுண்டுகளுக்கு இடையில் நடக்க வேண்டுமா? காதலை தாண்டி நண்பர்கள் குழுக்கள் ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்கவும், சந்திக்க வழிசெய்யும் Tinder செயலி, தானாக இயங்கும் பேருந்தை ஆம்ஸ்டர்டாம் நகரில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டத்தில் என்ன நடந்தது? தொழில்நுட்பம் ஒரு ஆப்பிரிக்க பென்குயினை எப்படி மீண்டும் நடக்க வைத்துள்ளது உள்ளிட்டவைகள் அடங்கிய காணொளி.