ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“ஒபாமா விட்டுச் செல்லும் எச்சம்” - காணொளி

அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஒற்றுமையுடன் செயல்பட, உணர்ச்சிமிக்க உரை ஒன்றை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆற்றியுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை என்று கூறி அமெரிக்க வெளியுறவு செயலாளராக அவர் செய்த பணியை அவர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

அவரது உரையின் காணொளி.