ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - தொழில்நுட்ப காணொளி

சென்சார் தொழில்நுட்பம் அடங்கிய வீசோ ஹெட்செட், நடைபாதையில் பயிற்சி செய்யும் ரோபோ, தோல்வி அடைந்த செல்ல பிராணிகளுக்கு உணவளிக்கும் தானியங்கி இயந்திரம் மற்றும் ட்ரோன் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அடங்கிய காணொளி.