ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்கவர் வாணவேடிக்கைகளால் அதிர்ந்த ரியோ நகரம் (காணொளி)

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக கண்கவர் வாணவேடிக்கைகளும், நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.