ரியோ 2016: ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் காணொளி

ரியோ 2016: ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் காணொளி

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் முன்னாள் பிரேசில் தடகள வீரர் வன்டெர்லெய் கார்டியரோ டி லிமா அரங்கத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.