ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - தொழில் நுட்ப காணொளி

சீனாவில் வெகு நாளாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மீட்டர் உயரமான பெரிய பேருந்து, அமெரிக்கா அரசாங்கத்திடம் இருந்து நிலவுக்குச் செல்ல அனுமதி பெற்ற நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் தொலைபேசியுடன் கூடிய டேப்லட், ஆல்டர் ஜப்பானின் ரோபோ போன்றவை அடங்கிய காணொளி.