திமோர் நாட்டில் சர்ச்சைக்குரிய முதலை பண்ணை

திமோர் நாட்டில் சர்ச்சைக்குரிய முதலை பண்ணை

கிழக்கு திமோர் நாட்டில் சர்ச்சைக்குரிய முதலை பண்ணை ஒன்று அரசாங்கத்தால் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலை புனிதமானது என்று நம்பும் அந்த நாட்டு மக்கள் பலர் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், முதலைகள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது முதல், அதனால் மனிதர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கப்பட்டதால் இந்த பண்ணைகள் அவசியம் என்று அரசாங்கம் வாதிடுகின்றது.