பிரிட்டனில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட முஸ்லிம் பதின்ம வயது சிறுமி.

பிரிட்டனில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட முஸ்லிம் பதின்ம வயது சிறுமி.

ஆசிய சமூகத்தின் மத்தியில் காணப்படும் வெட்க உணர்வுக் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானம் காரணமாக தான் பல வருடங்களாக வாய் திறக்க முடியாமல் துன்பப்பட்டதாக பத்தொன்பதுவயதான அந்த பெண் கூறியுள்ளார்.

இப்போது தனது வாழ்க்கையை தான் எப்படி மீளக்கட்டியெழுப்பினேன் என்று அவர் பிபிசியிடம் பேசினார்.