ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்

பிரிட்டனின் மிகவும் உயரமான மலைகள் கடலின் அடியில் இருக்கின்றன.

ஸ்காட்லாந்தின் மேற்கு கரையோரமாக இருக்கும் அங்கு தாம் புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.