ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவின் தியாஞ்சின் வெடிவிபத்து : ஓராண்டு நிறைவு

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜின் நகரில் ஒரு இரசாயன கிடங்கில் தீ வீபத்து ஏற்பட்டு ஓராண்டு ஆகிறது. அந்த கிடங்கில் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான டன்கள் அளிவிலான வெடிப்பொருட்கள் இருந்தது, அங்கே விரைந்த அவசர உதவி குழுக்களுக்கு தெரியாது. அந்த பேரழிவில் நூற்று எழுபத்து மூன்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், முன்னூறுக்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்து இருந்தன. கோடிக் கணக்கிலான டாலர்கள் மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டன. தியான்ஜின் நகருக்கு பிபிசியின் சீன செய்தியாளர் சென்றார்.