அமெரிக்காவில் நடிகர் ஷாரூக் கான் தடுத்து நிறுத்தம் (காணொளி)

அமெரிக்காவில் நடிகர் ஷாரூக் கான் தடுத்து நிறுத்தம் (காணொளி)

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாரூக்கான், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜீய உயரதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.