சிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம் (காணொளி)

சிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம் (காணொளி)

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களால் பின்பற்றப்படும் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலை சிலம்பம்.

பெரும்பாலும், ஆண்களால் மட்டுமே சிலம்பம் விளையாடப்படும் நிலையில், தற்போது பெண்கள் மத்தியில், குறிப்பாக படித்த பெண்கள் மத்தியில், இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு அந்தக் கலையைக் கற்றுக் கொண்ட ஐஸ்வர்யா மணிவண்ணன், தனது அனுபவங்களை சென்னை செய்தியாளர் ஜெயகுமாரிடம் பகிர்ந்து கொண்டார்.