ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக்-தொழில்நுட்ப காணொளி

ஒரு காரால் ஒரு உயிரை காப்பாற்றமுடியுமா? தன்னியக்க முறைக்கு மாற்றிய டெஸ்லா மாடல் X கார் ஓட்டுனரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வு, தைவானில் போகிமொன் கோ விளையாட்டிற்கு தடை கோரும் போக்குவரத்து போலிசார், செயற்கை மூக்கு பொருத்தப்பட்ட பறவை மற்றும் ஜெர்மன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோம்னோமேட் படுக்கை பற்றிய காணொளி