ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரானிய சிறையில் வாடும் பிரிட்டிஷ் பெண் - காணொளி

தனது மனைவி ஒரு அரசியல் சதுரங்க காயாக பயன்படுத்தப்படுவதாக, இரானில் விசாரணையை எதிர்நோக்கும் ஒரு இரானிய பிரிட்டிஷ் பெண்ணின் கணவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நாசனின் சகாரி - ராட்கிளிஃப் கடந்த ஏப்ரல் முதல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் இரான் சென்ற அவரது இரண்டு வயதுக் குழந்தையின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அது தனது பாட்டி, தாத்தாவுடன் தெஹ்ரானில் தங்கியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணோளி.