சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்? நாடாளுமன்றக்குழு அறிக்கை
சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்? நாடாளுமன்றக்குழு அறிக்கை
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பொருட்சேதங்களுக்கான காரணங்கள் குறித்து நாடாளுமன்றக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து, அக்குழுவின் உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவிடம் விவரங்களைக் கேட்டார் தங்கவேல். அதன் ஒலி வடிவை இங்கு கேட்கலாம்.